11-04-2005, 09:05 PM
இப்ப லவ் பண்ணும் போது பொண்ணம்மக்கா என்னை எப்பிடிக் கூப்பிட்டார் தெரியுமேர் பேரைச் சொல்லித்தானே அதுவும் கொஞ்சம் அன்பு கூடினால் வாடா..என்னடா(எல்லாம் ஆசை வார்த்தை ) அதுவே என்மேலை கோவம் வந்தால் நடக்கிறது பறக்கிறதுகளின்ரை பேரை சொல்லித்தான் கூப்பிடுவாள் இந்த பழக்கம் கலியாணத்துக்குப் பிறகும் நீடிச்சதாலை பிறந்ததுகளும் அதையே போலோ பண்ணியிட்டுதுகள் நான் பிள்ளைகளுக்கு மரியாதை குடுத்து கூப்பிட்டாலும் அதுகள் என்னவோ அஃறினையிலைதான் எங்களை கூப்பிடுகுதுகள்
(இதிலை இருந்து கலியாணமான பெண்களுக்கு சொல்லுவது உங்கள் குழந்தைகளுக்கு முன்னாவது புருஷன்மாரை மரியாதை குடுத்து கூப்பிட்டு பழகுங்கள் நீங்களும் அப்பா எண்டு கணவனை அழைத்தால் பிள்ளைகளும் அதையே போலோ பண்ணுவார்கள் அல்லது என்னை கூப்படுற மாதிரி......................)

<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>