11-04-2005, 07:29 PM
வணக்கம் வலைஞன்!
நீண்டநாட்களுக்கு பின்...
களத்தில் உங்களது கருத்துக்களை பார்த்தேன்..அதில் தனிநபர்வசை பாடல் என்ற பதத்தின் அடிப்படையில் எந்த வித முன்னறிவித்தலுமின்றி உறுப்பினர்கள் நீக்கப்படலாம்எ ன்றிந்தது நல்ல முயற்ச்சி ஆனால் இது எலலோருக்கும் பொருந்த வேண்டுமல்லவா? தனிநபர் வசைபாடலை விட தனி நபர் மீது அதுவம் கள உறுப்பினர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டு;களை சுமத்துவதும் தவறல்லவா? அதை நீங்கள்ஏற்பீர்கள் என்று நினைக்கிறேன்... எனது முன்னைய கடவுச் சொல்லையும் இரகசியச் சொல்லையும் திருடிய ஒரு__________ சின் கருத்துக்கமைய சாத்திரி என்;ற ___________ எனக்கெதிராக பல குற்றச்சாட:டுக்களை களத்தில் வைத்ததை நீங்கள் பார்க்க வில்லையா? அல்லது பார்த்தும் பார்க்காதது போல இருக்கின்றீரா? சில நேரம் சாத்திரியும் உங்கள் மட்டு உறுப்பினர் அல்லது பொறுப்பாளர்களின் ஒருவரா? வசைபாடுபவரை களத்திலிருந்து இடைநிறுத்தலாம் எனில்...ஒரு கள உறுப்பினர் மீது அதாரமற்ற குற்றச்சாட்டுக்கைள அதுவும் மிகவும்... எனக்கு ஆபத்தை தரக்கூடிய குற்றசாட:டுக்களை சுமத்துபவருக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்???????
பதிலை எதிர் பார்க்கிறே;.........

[size=18][b]" "