Yarl Forum
களம் தொடர்பான பிரச்சனைகள் / தவறுகள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31)
+--- Thread: களம் தொடர்பான பிரச்சனைகள் / தவறுகள் (/showthread.php?tid=2752)

Pages: 1 2


- ragavaa - 10-27-2005

புதிய களப்பிரிவுகள் உருவாக்கப்பட்ட பின்பு கருத்துக்களை பார்க்கவோ பதிலளிக்கவோ முயற்சித்தால் சிலவேளை இப்படியான பிழைச் செய்தி வருகிறதே?


phpBB : Critical Error

Error clearing sessions table

DEBUG MODE

SQL Error : 1034 Incorrect key file for table: 'phpbb_sessions'. Try to repair it

DELETE FROM phpbb_sessions WHERE session_time < 1130374896 AND session_id <> '<span style='color:red'>******'

Line : 326
File : sessions.php </span>
வேறு யாரேனுக்கும் இப்படி வந்ததா?


- அருவி - 10-27-2005

ragavaa Wrote:புதிய களப்பிரிவுகள் உருவாக்கப்பட்ட பின்பு கருத்துக்களை பார்க்கவோ பதிலளிக்கவோ முயற்சித்தால் சிலவேளை இப்படியான பிழைச் செய்தி வருகிறதே?


phpBB : Critical Error

Error clearing sessions table

DEBUG MODE

SQL Error : 1034 Incorrect key file for table: 'phpbb_sessions'. Try to repair it

DELETE FROM phpbb_sessions WHERE session_time < 1130374896 AND session_id <> '***'

Line : 326
File : sessions.php
வேறு யாரேனுக்கும் இப்படி வந்ததா?



எனக்கும் இப்படி வருது. Cry


- yarlmohan - 10-27-2005

Quote:ragavaa எழுதியது:
புதிய களப்பிரிவுகள் உருவாக்கப்பட்ட பின்பு கருத்துக்களை பார்க்கவோ பதிலளிக்கவோ முயற்சித்தால் சிலவேளை இப்படியான பிழைச் செய்தி வருகிறதே?


phpBB : Critical Error

Error clearing sessions table

DEBUG MODE

SQL Error : 1034 Incorrect key file for table: 'phpbb_sessions'. Try to repair it

DELETE FROM phpbb_sessions WHERE session_time < 1130374896 AND session_id <> '***'

Line : 326
File : sessions.php
வேறு யாரேனுக்கும் இப்படி வந்ததா?




எனக்கும் இப்படி வருது.
தவறு திருத்தப்பட்டுள்ளது


- ragavaa - 10-27-2005

நன்றி


- வெண்ணிலா - 11-02-2005

[b]உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள்.

கருத்தெழுதும் போதெல்லாம் இப்படி வருதே. அப்போ எப்படி பெயர் ஊர் சொல்லி விளையாடுவதாம்? Cry Cry


- vasisutha - 11-02-2005

வசி மருதானை என்ற ஒரு ஊரைச்சொன்னார்..
தா என்ற எழுத்தில் முடித்துள்ளார்..
அதற்குரிய எனது பதில் தாளங்குடா...

இப்படி எழுதலாமே நிலா?


- வெண்ணிலா - 11-02-2005

vasisutha Wrote:வசி மருதானை என்ற ஒரு ஊரைச்சொன்னார்..
தா என்ற எழுத்தில் முடித்துள்ளார்..
அதற்குரிய எனது பதில் தாளங்குடா...

இப்படி எழுதலாமே நிலா?


ஓ அப்போ நிறைய தட்டச்சு செய்யணுமே ம்ம் என்ன செய்ய தட்டச்சு செய்வம் செய்வம் Cry


- vasisutha - 11-02-2005

தேவையில்லை ஊர் பெயரை மாற்றினால் சரி..
மற்றதை கொப்பி பேஸ்ற் பண்ணி போடுங்கோ.


- Nilavan. - 11-04-2005

வணக்கம் வலைஞன்!
நீண்டநாட்களுக்கு பின்...
களத்தில் உங்களது கருத்துக்களை பார்த்தேன்..அதில் தனிநபர்வசை பாடல் என்ற பதத்தின் அடிப்படையில் எந்த வித முன்னறிவித்தலுமின்றி உறுப்பினர்கள் நீக்கப்படலாம்எ ன்றிந்தது நல்ல முயற்ச்சி ஆனால் இது எலலோருக்கும் பொருந்த வேண்டுமல்லவா? தனிநபர் வசைபாடலை விட தனி நபர் மீது அதுவம் கள உறுப்பினர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டு;களை சுமத்துவதும் தவறல்லவா? அதை நீங்கள்ஏற்பீர்கள் என்று நினைக்கிறேன்... எனது முன்னைய கடவுச் சொல்லையும் இரகசியச் சொல்லையும் திருடிய ஒரு__________ சின் கருத்துக்கமைய சாத்திரி என்;ற ___________ எனக்கெதிராக பல குற்றச்சாட:டுக்களை களத்தில் வைத்ததை நீங்கள் பார்க்க வில்லையா? அல்லது பார்த்தும் பார்க்காதது போல இருக்கின்றீரா? சில நேரம் சாத்திரியும் உங்கள் மட்டு உறுப்பினர் அல்லது பொறுப்பாளர்களின் ஒருவரா? வசைபாடுபவரை களத்திலிருந்து இடைநிறுத்தலாம் எனில்...ஒரு கள உறுப்பினர் மீது அதாரமற்ற குற்றச்சாட்டுக்கைள அதுவும் மிகவும்... எனக்கு ஆபத்தை தரக்கூடிய குற்றசாட:டுக்களை சுமத்துபவருக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்???????
பதிலை எதிர் பார்க்கிறே;.........


- Netfriend - 11-04-2005

vasisutha Wrote:வசி மருதானை என்ற ஒரு ஊரைச்சொன்னார்..
தா என்ற எழுத்தில் முடித்துள்ளார்..
அதற்குரிய எனது பதில் தாளங்குடா...

இப்படி எழுதலாமே நிலா?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Netfriend - 11-04-2005

(உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. ......)
<img src='http://img340.imageshack.us/img340/7563/16em.png' border='0' alt='user posted image'>


- vasisutha - 11-04-2005

Enna Pirachanai NetFriend? Tamil Ezhuthu Varithillaiya?
என்ன பிரச்சினை உங்களுக்கு? தமிழ் எழுத்து
வருதில்லையா?
மேலே உள்ள பெட்டிக்குள் எழுத கீழே வருதில்லையா?
நான் நினைக்கிறன் நீங்கள் பயர்பொக்ஸ் உலாவி
பாவிப்பதால் தான் இந்தப்பிரச்சினை என்று..


- Netfriend - 11-04-2005

உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது.
-.._Yes sir <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->h ok 8) tnx da


- tamilini - 11-04-2005

Quote:உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது.
-.._Yes sir

இதுவா பிரச்சனை. 1 வரிக்கு மேல எழுதுங்க எல்லாம் சரியாகீடும். :wink:


- Netfriend - 11-04-2005

xU gpurid rhp jpUj tpLJ or tpLwhq;f tnx tamil akka :mrgreen: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
(உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது)


- Mathan - 11-04-2005

Netfriend உங்களுக்கு கருத்துக்களில் திருத்தம் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது,


- Netfriend - 11-04-2005

75kku pinthan <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> tnx mathaan <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
(உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது)


- Netfriend - 11-06-2005

http://img307.imageshack.us/img307/8397/44jf.png
!!??pls....... help me guys <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
(உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது)
http://img427.imageshack.us/img427/5997/56fl.png
http://img427.imageshack.us/img427/2818/63ko.png


- yarlpaadi - 11-06-2005

Netfriend Wrote:http://img307.imageshack.us/img307/8397/44jf.png
!!??pls....... help me guys <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
(உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது)

படத்தை எப்படி பார்க்ககூடியவாறு இணைப்பது என்று கேட்கிறீர்களா????
[img]படத்துக்கன இணைப்பு[/img]


ஏன் தொடர்ந்தும் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். தமிழில் எழுத தேவையான விபரங்கள் களத்தில் உள்ளனவே.


- Netfriend - 11-06-2005

help me guys :?.... tnx
(உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது.)