11-04-2005, 12:25 PM
எனக்கு தெரிஞ்சு அம்மா அப்பாவை காரணம்காட்டி சுய நலத்துக்காக பிரியுற காதலர்கள் தான் அதிகம் அனிதா
எனது சொந்த அனுபவத்தில அண்ணா காதலித்த போது அம்மா அப்பா எதிர்க்கவில்லை மாறாக அண்ணி வீட்டை போய் கதைச்சு அண்ணாவின் திருமணத்தை நடத்தினார்கள்
காதலை பொழுது போக்கா நினைப்பவர்கள்தான் பெற்றோரை காரணம் காட்டி பிரிவார்கள்
கவிப்பரியன் அண்ணா கேட்ட மாதிரி இவைக்கு காதலிக்க ஆரம்பிக்கும்போது இல்லாத பெற்றோர் ஞாபகம் பிரிய நினைக்கும் போது வருவதுதான் ஆச்சரியம்.

. .
.
.