11-04-2005, 12:07 PM
சாதி அழிந்து சமத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதை நடக்கவிடாமல் பண்ணத்தான் எனக்கு காசு தாறாங்கள். சாதி அழிஞ்சா என்ரை சுரண்டலை லீலைகளை தொடரேலாது. ஆனபடியா சாதி அழியிறதை விரும்பவில்லை எண்டு சத்தியம் அடிச்சுச் சொல்லிறன். உள்நேக்கம் எண்டு எல்லாம் மண்டைகுளப்பாதேங்கோ உள்ளங்கை நெல்லிக்கனி மாதிரி ஒத்துக் கொள்ளுறன்.

