11-04-2005, 09:38 AM
சாத்திரி நீங்கள் சாதியத்தை தூக்கிபிடிச்சு குளிர்காய நிக்கிறியள். நான் உதெல்லாம் எப்பவே மறைஞ்சுபோசசெண்டு நினைச்சுக் கொண்டு வாசிச்சுப்பாத்தனான் உந்த விளம்பரங்களை ஒண்டுமே தெரியவில்லை. ஓரே இருட்டா இருந்தது. நீங்களும் முயற்சியுங்கே மற்றவையும் ஊக்குவியுங்கோ. எல்லாரும் கண்ணிருந்தும் குருடராய் திரியலாம்

