11-04-2005, 07:27 AM
ஜேசு கிறிஸ்தவ மதத்தை உருவாகச் சொல்லவில்லை...! அவர் எல்லா மனிதருக்கும் பொதுவானவர்..! எனவே எவரும் அவருடைய சித்தாந்தங்களை அறிய பின்பற்ற முனைவதை...ஏன் வித்தியாசமா பார்க்கனும்..! அவரே சொல்லிட்டார் தான் கடவுள் இல்லை... நான் ஒரு தூதன் மட்டுமே என்று..! தான் எல்லோருக்கும் பொதுவாவன் என்று.! எனவே மனிதர்களாக எவரும் அவரைப் பின்பற்றலாம்..! விரும்பின் வணங்கலாம்..(அவர் சொல்லவில்லை தன்னை வணங்கச் சொல்லி) அதை முத்திரையில் பதிப்பதில் தவறு இருப்பதாகத் தோன்றவில்லை..!
வெள்ளையர்களைப் பொறுத்தவரை...அவர்கள் தங்கள் சொந்த தேசத்தில் வாழ்பவர்கள் அனைவருக்கும் எல்லாவிதத்திலும் இயன்றளவு பாகுபாடில்லாத சுதந்திரம் கொடுக்கின்றார்கள்...! அதை அனுபவிக்கும் இந்துக்கள் சரி முஸ்லீம்கள் சரி இதில் என்ன தவறு கண்டுவிட்டார்கள் பெரிதாக... அப்போ இந்தியா போல மதச் சண்டை பிடிக்கனுமா இங்கும்..!
இந்த முத்திரை... ஜேசு என்பவர் எல்லோருக்கும் சொந்தமான... சக மனிதன் என்பதையே காட்டுது...! அல்லது பண்டிகைக் காலம் என்பது எல்லோருக்கும் பொதுவானது...அதென்ன கிறிஸ்மஸ் விடுமுறை என்பது எல்லாருக்கும் எனும் போது குதூகலிக்கும் மற்ற மதத்தவர்கள்...இதில் மட்டும் வேற்றுமை பாராட்டுகின்றனர்..! எங்களுக்கு கிறிஸ்மஸ் விடுமுறற வேண்டாம் என்று சொல்லட்டும் பார்ப்போம்..!
எதுஎப்படியோ... றோயல் மெயிலின் இந்த முயற்சி பாராட்டத்தக்கதே...! இது உலகெங்கும் தனது கருவைத் தாங்கிச் சென்று பல உளவியல் மாற்றங்களை உருவாக்க வாழ்த்துக்கள்..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>