11-04-2005, 07:11 AM
மின்னல் Wrote:என்ன குருவி உங்க நண்பர்கள் எல்லோரும் காதலில் தோற்று விட்டார்களா? எல்லாவற்றிற்கும் நண்பர்களையே உத்தாரணம் எடுகிறீர்கள்???
வென்றவன் மகிழ்ச்சியா இருக்கிறான்..அவனைப் பற்றி ஏன் கவலைப்படனும்..ஏமாந்து வாழ்வைத் தொலைத்தவனுக்காகத்தானே கவலைப்படனும்..அப்ப தான் ஏமாத்துவோரை இனங்காண ஒரு விளிப்பு வரும்..! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

