11-04-2005, 07:00 AM
vasisutha Wrote:ஆபத்து என்பதற்கு அல்லல் என்பது சரியான பொருளா?ஆபத்து வருகிறது என்று யாராவது சொன்னால் 10 பசு மாடுகள் வருகின்றன என அர்த்தப்படுத்துங்கள்.
காரணம், ஆ என்றால் பசுவாம், பத்து என்றால் இலக்கம் 10 என்பதாம் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஆபத்திற்கு அல்லல் என்பது பிழையான பொருளல்ல. ஆபத்து என்றால் துன்பம், துன்பம் என்றால் அல்லல் எனவே அல்லல் என்றால் ஆபத்து
சரியா விளக்கம் :twisted:
- Cloud - Lighting - Thander - Rain -

