11-04-2005, 06:48 AM
adithadi Wrote:இவ் சொற்கள் உண்மையிலேயே சமஷ்கிருத சொற்கள் என்பதற்கு என்ன ஆதாரம்?இது சமஸ்கிரத சொல் என்பதற்கு ஆதாரம் இல்லை. ஆனால் தமிழ் இவை சொற்கள் இல்லை என்பதை அடித்துச் சொல்லலாம்.
சரியான வேடிக்கை என்னவென்றால் தமிழ் சொற்கள் சமஷ்கிருத மொழியில் இல்லையாம்.
- Cloud - Lighting - Thander - Rain -

