11-04-2005, 05:07 AM
Quote:சுயநலம் அல்ல காதல். ஒருவரின் நன்மைக்காக விட்டுக்கொடுப்பதே காதல்.என்ன சில வேளைகளில் உயிரக்கூட விட்டுக்கொடுக்க வேண்டி இருக்கிறதுஆகா...தத்துவங்கள் சொல்வதற்க்கு இலகு.. சுயநலம் காதலில் இல்லாமல் இருக்கலாம். காதலில் விட்டுக் கொடுப்புக்கள் இருக்கலாம் அது ஒருவரை மற்றொருவர் புரிவதற்காய் இருக்க வேண்டுமே தவிர...ஒருவரை மற்றொருவர் விட்டு விலகுவதற்காக இருக்க கூடாது.. அது உண்மைக்கதலுக்காய் செய்யும் தியாகமாக நீங்கள் கருதலாம் ஆனால்..விட்டுக்கொடுக் வேண்டிய புற,அக காரணங்களை நாம் கட்டுப்படுத்த முடியும்..அதை விடுத்து விதி...காலம்...போன்ற எம்மால் கட்டுப்படுத்த முடியாதவற்றின் மீது பழியைப் போட்டு காதலை கைவிடுவது என்பது.............................................
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

