11-04-2005, 01:13 AM
அந்தநாள் என்பது சரியானவிடை. சிவாஜி - பண்டரிபாய் நடித்தது. ஆம் பிருந்தன் சிவாஜி தேசத்துரோகியாக நடித்து மனைவியாலேயே (பண்டரிபாயினால்) கொலை செய்யப்படுகின்றார்.
அடுத்த கேள்வியை யாழ்பிரியா அல்லது வசி கேட்கலாம்
அடுத்த கேள்வியை யாழ்பிரியா அல்லது வசி கேட்கலாம்