11-04-2005, 01:03 AM
அடிதடி நீங்கள் இன்னும் உலகத்தை புரிந்து கொள்ளவில்லையென்று நினைக்கின்றேன். இப்படி ஒரு முத்திரை வெளியிட்டு இவர்கள் என்ன சாதித்து விடப் போகின்றார்கள்.
இதற்கொரு உதாரணம்:
இந்தியா சுதந்திரம் அடைந்தபின் எலிசபெத் மகாராணியார் முதன்முதலாக இந்தியா வந்தபோது இந்திய அரசாங்கம் அவரை கோலாகலமாக வரவேற்று மிகவும் விலையுயர்ந்த இரத்தினக் கம்பளமொன்றை பரிசாக அளித்தது. மகாராணியார் பிரித்தானியா திரும்பியதும் தனக்குத் தரப்பட்ட இரத்தினக் கம்பளத்தை தனது வேலையாட்கள் பாவிக்கும் மலசலகூடத்தில் கால் துடைப்பதற்கு போட்டுவிட்டார். இதனை எழுத்தாளர் குஷ்வந்சிங் தனது குறிப்பொன்றில் மிகவும் கண்டித்து எழுதியிருந்தார்.
ஒன்றைமட்டும் மனதில் வைத்திருங்கள் எங்களுக்குள் பலர் வைத்திருக்கும் தாழ்வுமனப்பான்மைதான் எம்மை மற்றையவர்கள் கேவலமாக எடை போட வைக்கின்றது.