11-04-2005, 12:34 AM
Vasampu Wrote:அடிதடியின் வாதம் விதண்டாவாதம். பொட்டு அடிப்படையில் இந்துக்களால்த் தான் அணியப்படுகின்றன.. முன்பு இந்துக்களாக இருந்து தற்போது கிறிஸ்துவ மதத்திற்கு மாறியவர்கள் சிலர் பாவிப்பதை வைத்து அதனைப் பொதுப்படையாக சொல்லமுடியாது. தப்பு செய்தவர்களே தப்பை ஒத்துக் கொள்ளும்போது ஏன் மற்றையோர் சடைய முற்படவேண்டும்.
எனக்கு தெரிந்த தமிழ்கிறிஸ்த்தவர்கள் எல்லோரும்மே பொட்டு அணிகிறார்கள். இவ் தபால்வெளியீடில் குங்குமம் அணிந்து கிறிஷ்தவர்களாக காட்சிதரும் முத்திரியையில் என்ன பிழை இருக்கிறது?

