11-26-2003, 06:58 PM
விடுகதைகளை இங்கு பகிர்ந்து கொள்வோம்
சிந்திக்கக்கூடிய விடுகதைகளை இங்கு பகிர்ந்து கொண்டால் மிகவும் நல்லது
ஒருவரிடம் ஒரு தொகைப்பணம் உள்ளது
அதனை வங்கிக்கு எடுத்துசெல்லும் அது 10
மடங்காகிறது அதில் ஒரு பகுதியை வங்கியில் வைப்புவைத்துவட்டு மிகுதியை மற்றயவங்கிக்கு எடுத்துச்செல்லும் பொழுது
அங்கும் அது 10 மடங்காகிறது அதில் ஒரு தொகையை வங்கியில் வைப்பிலிடுகிறார்
மீதியை மூன்றாவது வங்கிக்கு எடுத்துச்செல்லும்போது அங்கும் 10 மடங்காகிறது அப்பணம் முழுவதையும் அங்கு வைப்பிலிடுகிறார்
அவர் முதலில் வைத்திருந்தபணம் எவ்வளவு?
ஒவ்வொரு வங்கியில் இட்ட பணம் எவ்வளவு?
மூன்று வங்கிகளிலும் சமனானதொகையை
வைப்பு செய்திருக்கவேண்டும்