11-03-2005, 11:18 PM
ஏனப்பா பிரச்சனை பாலன் கையில் வேல் கொடுத்தால், ஆயுதம் ஒப்படைச்ச மாதிரியும் இருக்கும், பிரச்சனை தீர்ந்தமாதிரியும் இருக்கும், வேனுமெண்றால் ஒரு முத்திரையும் அடிச்சு விட்டா போதும்.
.
.
.

