11-03-2005, 10:22 PM
Mathan Wrote:திருநீறு இந்துசமய பிரிவான சைவ சமயத்தவர் அணிவது என்று நினைக்கின்றேன். பொட்டு பெரும்பாலும் அனைத்து இந்து சமயத்தவரும் அணிவது. அது எல்லா இந்திய உபகண்ட மக்களுக்கும் உரியது என்று சொல்ல முடியாது. கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்கள் பொட்டு அணிவதில்லை,ஐரொப்பியர் அணிவதில்லை மதன், ஆனால் ஈழத்தில் கத்தோலிக்கர்களும் தென்னிந்திய திருச்சபை கிறீஸ்தவர்களும் பொட்டு அணிவர்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

