11-03-2005, 10:08 PM
திருநீறு இந்துசமய பிரிவான சைவ சமயத்தவர் அணிவது என்று நினைக்கின்றேன். பொட்டு பெரும்பாலும் அனைத்து இந்து சமயத்தவரும் அணிவது. அது எல்லா இந்திய உபகண்ட மக்களுக்கும் உரியது என்று சொல்ல முடியாது. கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்கள் பொட்டு அணிவதில்லை,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

