11-03-2005, 09:53 PM
kpriyan Wrote:\"காதலியாவது நன்றாக இருக்க வேண்டும் என்று மனதை மட்டும் அவளிடம் கொடுத்துவிட்டு நடைப்பிணமாக தான் நானும் வாழ்கிறென் மனதால் பிரியமுடியவில்லை மனதை மதிக்காதவர்களை காதலிப்பதும் தற்கொலைக்கு சமன் தான் தனியாகவே வாழ்கிறேன் நண்பர்களே உண்மையாக காதலிப்பவர்கள் யார் சொல்லுங்கள் ?\"
பல உண்மைக்காதல்களுக்கு சந்தோசமான முடிவு இருக்காதாம்........என்காதலும் அப்படியே.
சுயநலம் அல்ல காதல். ஒருவரின் நன்மைக்காக விட்டுக்கொடுப்பதே காதல்.என்ன சில வேளைகளில் உயிரக்கூட விட்டுக்கொடுக்க வேண்டி இருக்கிறது. :!:
அடப்பாவிகளா...அதென்ன காதலை விட்டுக்கொடுக்கிறது...அதென்ன பண்டமா வாங்கவும் வாடகைக்கு விடவும் விலைக்கு விற்கவும்..! இப்படி நினைச்சுக் காதலிச்சா நிச்சயம் அது காதலே இல்லை..! சும்மா சும்மா...! அதென்ன நன்மை...மற்றவைக்கு..அவர்கள் ஒரு நினைவைத்தாங்கி தங்களைப் போலியாக்கி மகிழ்ச்சியா வாழ்ந்திடுவினமா...???! அதை எப்படி நீங்கள் நன்மை என்று தீர்மானிக்கிறீங்கள்...! வெறும் புறத்தை அவதானிச்சா...அகத்தையும் அவதானிக்க வேணும்..காதல் அகம் பார்த்துத்தானே வாறது..புறம் பார்த்து வந்தா உங்க காதல்...பிரியலாம்...அது ஓக்கே....! :roll:
hock:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

