11-03-2005, 09:50 PM
[quote=kpriyan]சேருவதற்கு விதி ஒருங்கிசைக்கவில்லை...
மறப்பதற்கு மனம் ஒருங்கிசைக்கவில்லை...
சேரச்சொல்லி மனமும் பிரியச்சொல்லி விதியும்
தினம் நடத்தும் போராட்டத்தில்...
காயப்படுவது என்னவோ என் இதயம்தான்..
முடிவு என்னவோ விதியின் கையில் இருந்தாலும்.
என்னவள் என்றும் என் மனதினிலே...
என்ன கெ.பிரியன்............... விதியை நோகிறீர்கள்.
மெத்தாவின் கவி வரிகள்
நம்பிக்கை நார்மட்டும் உன்கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்களும் வந்து ஒட்டிகொள்ளும் ......
இப்படி வரும் என நினைக்கிறேன், வாசித்து கன நாட்கள், சரியாக ஞபகம் வரவில்லை.

<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>