11-03-2005, 09:27 PM
இப்படியே சொல்லிக்கொண்டு சிரீலங்கா திரியவேண்டியதுதான். அது புலிகளின் படகானால் இவ்வளவுக்கு கரை சென்றிருக்கும். பாவம் அப்பாவி மீனவர்களை குறி வைத்து இப்படி பலதடவைகள் சிங்கள படைகள் தொந்தரவு கொடுப்பதோடு உடமைகளையும் பறிக்கின்றார்கள். சுனாமியால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு சிரீலங்கா அரசாலும் படைகளாலும் ஒரே வேதனைதான்.

