![]() |
|
வடமராட்சி கடலில் புலிகளின் ஆயுதக் கப்பல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: வடமராட்சி கடலில் புலிகளின் ஆயுதக் கப்பல் (/showthread.php?tid=2626) |
வடமராட்சி கடலில் புலிகளின் ஆயுதக் கப்பல் - வினித் - 11-03-2005 வடமராட்சி கடலில் புலிகளின் ஆயுதக் கப்பல் கடற்படையினரின் கண்காணிப்பும் ரோந்தும் அதிகரிப்பு வட தமிழீழ கடற்பரப்பில் பெருமளவிலான சிறீலங்கா கடற்படையினரின் ரோந்து நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டு கடற்கலன்களும் தாக்குதல் கடற்கலன்களும் களமிறக்கப்பட்டு பரவலாக தேடுதல் நடவடிக்கையிலும் கண்காணப்பு நடவடிக்கையிலும் சிறீலங்கா கடற்படையினர் வங்கக் கடல் ஊடாக விடுதலைப் புலிகளின் ஆயுதங் கப்பல் ஒன்று வடமராட்சி கிழக்கு அல்லது முல்லைத் தீவுப் பகுதியை நோக்கி சென்றுகொண்டிருப்பதாக கிடைத்த புலனாய்வு இரகசியத் தகவலை அடுத்தே இந்த நடவடிக்கையில் கடற்படையினர் இன்றைய நாள் யாழ் குடாநாட்டில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் பரவலாக சிறீலங்கா கடற்படையினரால் கடலில் வழிமறிக்கப்பட்டு தீவிர சோதனைகளுக்கும் விசாரணைகளுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர் http://www.pathivu.com/news/main.php?subac...t_from=&ucat=1& - Mathuran - 11-03-2005 இப்படியே சொல்லிக்கொண்டு சிரீலங்கா திரியவேண்டியதுதான். அது புலிகளின் படகானால் இவ்வளவுக்கு கரை சென்றிருக்கும். பாவம் அப்பாவி மீனவர்களை குறி வைத்து இப்படி பலதடவைகள் சிங்கள படைகள் தொந்தரவு கொடுப்பதோடு உடமைகளையும் பறிக்கின்றார்கள். சுனாமியால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு சிரீலங்கா அரசாலும் படைகளாலும் ஒரே வேதனைதான். |