11-03-2005, 06:55 PM
வசம்புவின் பதில் அரைவாசிதான் சரி. சறோஜாதேவி நடித்த முதல் படம் நாடோடி மன்னன் சரியான பதில். அந்தப்படம் ஆரம்பத்திலிருந்து கறுப்பு வெள்ளைப் படமாக எடுத்திருந்தார்கள். ஆனால் சறோஜாதேவி வரும் காட்சியிலிருந்து "கலரில்" எடுத்திருந்தார்கள். கிட்டத்தட்ட 50 வீதம் கறுப்பு வெள்ளையாகவும் 50 வீதம் கலரிலும் எடுத்திருந்தார்கள். இதனால்தால் அதன் பிறகு வெளிவந்த கலர் படங்களை "முழு நீள வர்ணப்படம்" என்று குறிப்பிட்டார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் இப்போதெல்லாம் எல்லாப் படங்களும் கலரிலேயே வெளிவருவதால் இப்படியாகக் குறிப்பிடுவதில்லை.
வாழ்த்துக்கள் தெரிவித்த மாணவர்கள் அனைவருக்கும் நன்றி.
வாழ்த்துக்கள் தெரிவித்த மாணவர்கள் அனைவருக்கும் நன்றி.

