11-03-2005, 05:17 PM
நான் அறிந்தவரை நான் வசித்த பல இடங்களின் நிலவரம். அது கூறினேன். ஒரு குறிப்பட்ட இடத்திற்கு அங்கால் யாரும் சொல்ல முடியாது (கற்பக்கிரகம்) அதற்கு முதல் படியாக முன்மண்டபத்திற்குள் அனுமதிப்பதில்லை வெளிமண்டபத்தில் மட்டும் நிக்கலாம் அப்படி என்ற நிலையிருந்தது. ஆனால் இப்ப அப்படியில்லை என அறிந்தேன். கிணறுகள் கூட முன்பு 2 இருந்தன. ஒரு கிணத்தில் மற்றவர் தண்ணி அள்ளினால் எண்ணை ஊற்றும் தன்மை கொண்ட அறியாமையில் மூழ்கியவர்கள் இருந்த ஊரில் இப்போ அனைவரும் இருகிணறும் பயன்படுத்துகிறார்கள். இப்படி தங்களுக்குள் சாதிய எண்ணங்கள் பூட்டிவைத்துள்ள ஒரு சிலர் இன்னும் தங்கள் வட்டத்தை விட்டு வெளிவர தயாரின்மை தான் பத்திரிகையில் வரும் விளம்பரங்கள் சான்று பகர்கிறது. மொத்தத்தமிழரில் எத்தனை பேர் பத்திரிகையில் விளம்பரம் கொடுக்கிறார்கள். இது கூட மருவிக்கொண்டு தான் வருகிறது. விளம்பரம் போடுபவர்கள் வேற்றுக்கிரகவாசிகளா?? நம்மைப்போன்ற மனிதர்கள் தானே? அவர்களது அறியாமை நீங்க சரியாகவரும் எல்லாம்.
புலத்தின் நடைபெறுகின்ற விசேசங்கள் திருமணங்கள் என்பவற்றிற்கு வர்க்க பேதம் பார்ப்பது குறைவு. இங்கு வர்க்க பேதம் பார்க்க என்ன இருக்கிறது. இங்கு வந்தபின்னர் அனைவரும் கிட்டத்தட்ட ஒரு வேலையைத்தான் செய்கிறார்கள். மாணவர்களாய் வருபவர்கள் கூட கிடைக்கிற வேலையைச்செய்யத்தயாராகிறார்கள் இங்கு தேவை வயிற்றுப்பிழைப்பே அன்றி வர்க்கம் பேதம் பாத்தால் வாழமுடியாது என்றதை நடைமுறை ரீதியாக அவர்கள் உணர்ந்ததால் தான். அங்கு மேல் வர்க்கம் என்று கருதப்பட்டவர்கள் எல்லாம் சாதாரனமாய் சகலவேலைகளையும் செய்கிறார்கள். இப்படியான நிலை வருவது ஓரு விதத்தில் நல்லது தான். தொழில் செய்ததைக்கொண்டு பேதம் பாக்கையில் பாதிக்கப்பட்டவர்களது வலிகள் புரியும். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இலண்டனில் கோவில்கள் பல வருவதற்கு காரணம். நம் மக்களிடம் இருக்கும் ஒற்றுமை இன்மையே காரணம் அன்றி வேறொன்றும் இல்லை. இல்லை வர்க்க வேறுபாட்டை இணையத்திலும் விளாவரியாய் விவரிக்க மக்கள் இருக்கையில் கோவில் குளம் என்று அலைபவர்களது சிந்தனைகள் எப்படி ஒற்றுமையாகும். ஊர்ப்பெயர்களில் கோவில் வருவதற்கு இன்னொரு காரணம். மக்களைக்கவரும் வியாபாரத்தந்திரமே? ஆயிரம் கோவில் வந்தாலும் ஒரு கோவில்திருவிழாவையாவது மக்கள் தவிர்க்கிறார்களா?? போகாது புறக்கணிக்கிறார்களா?? அனைவரும் அனைத்திற்கும் போகிறார்கள். வியாபாரத்தந்திரம் என்றதை சிந்திச்சா ஏன் இந்த நிலை?
லண்டனில் நடக்கிற பிரச்சனை தெரியாமல் லண்டனில தமிழரா?? கணணில கண்முழிச்சா என்ன தூங்கினா என்ன சில பல தேவைகளைத்தீர்க்க வெளியிஉலகோடு நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டிய அவசியம் அனைவருக்கும் உண்டு. அறிந்ததின்படி சாதி பற்றி சண்டை எழுந்ததை விட. பெண்கள் பிரச்சனையில் தான் இளைஞர்களிடையே மோதல்கள் பற்றித்தான் அறிந்திருக்கிறேன் லண்டனில். அண்மையில் கூட ஒரு மோதல் ஒரு பெண்ணை இருவர் காதலித்ததால் ஏற்பட்டதாய் அறிந்தேன். போகும் வழி தெரியாது சாதிகளையும் போலிகளை தேடி அலைவதை விட தேவைகளை நிறைவேற்றி கணணியில் தூங்கி கணணியில் எழுவது பறவாய் இல்லைத்தானே? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
புலத்தின் நடைபெறுகின்ற விசேசங்கள் திருமணங்கள் என்பவற்றிற்கு வர்க்க பேதம் பார்ப்பது குறைவு. இங்கு வர்க்க பேதம் பார்க்க என்ன இருக்கிறது. இங்கு வந்தபின்னர் அனைவரும் கிட்டத்தட்ட ஒரு வேலையைத்தான் செய்கிறார்கள். மாணவர்களாய் வருபவர்கள் கூட கிடைக்கிற வேலையைச்செய்யத்தயாராகிறார்கள் இங்கு தேவை வயிற்றுப்பிழைப்பே அன்றி வர்க்கம் பேதம் பாத்தால் வாழமுடியாது என்றதை நடைமுறை ரீதியாக அவர்கள் உணர்ந்ததால் தான். அங்கு மேல் வர்க்கம் என்று கருதப்பட்டவர்கள் எல்லாம் சாதாரனமாய் சகலவேலைகளையும் செய்கிறார்கள். இப்படியான நிலை வருவது ஓரு விதத்தில் நல்லது தான். தொழில் செய்ததைக்கொண்டு பேதம் பாக்கையில் பாதிக்கப்பட்டவர்களது வலிகள் புரியும். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இலண்டனில் கோவில்கள் பல வருவதற்கு காரணம். நம் மக்களிடம் இருக்கும் ஒற்றுமை இன்மையே காரணம் அன்றி வேறொன்றும் இல்லை. இல்லை வர்க்க வேறுபாட்டை இணையத்திலும் விளாவரியாய் விவரிக்க மக்கள் இருக்கையில் கோவில் குளம் என்று அலைபவர்களது சிந்தனைகள் எப்படி ஒற்றுமையாகும். ஊர்ப்பெயர்களில் கோவில் வருவதற்கு இன்னொரு காரணம். மக்களைக்கவரும் வியாபாரத்தந்திரமே? ஆயிரம் கோவில் வந்தாலும் ஒரு கோவில்திருவிழாவையாவது மக்கள் தவிர்க்கிறார்களா?? போகாது புறக்கணிக்கிறார்களா?? அனைவரும் அனைத்திற்கும் போகிறார்கள். வியாபாரத்தந்திரம் என்றதை சிந்திச்சா ஏன் இந்த நிலை?
லண்டனில் நடக்கிற பிரச்சனை தெரியாமல் லண்டனில தமிழரா?? கணணில கண்முழிச்சா என்ன தூங்கினா என்ன சில பல தேவைகளைத்தீர்க்க வெளியிஉலகோடு நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டிய அவசியம் அனைவருக்கும் உண்டு. அறிந்ததின்படி சாதி பற்றி சண்டை எழுந்ததை விட. பெண்கள் பிரச்சனையில் தான் இளைஞர்களிடையே மோதல்கள் பற்றித்தான் அறிந்திருக்கிறேன் லண்டனில். அண்மையில் கூட ஒரு மோதல் ஒரு பெண்ணை இருவர் காதலித்ததால் ஏற்பட்டதாய் அறிந்தேன். போகும் வழி தெரியாது சாதிகளையும் போலிகளை தேடி அலைவதை விட தேவைகளை நிறைவேற்றி கணணியில் தூங்கி கணணியில் எழுவது பறவாய் இல்லைத்தானே? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>