11-03-2005, 03:21 PM
nallavan wrote:
சதிலீலாவதி என்ற பெயரிலும் இரு தமிழ்ப்படங்கள் வெளிவந்துள்ளன.
இறுதியாக வந்த சதிலீலாவதி கமல், கோவை சரளா, ஹிரா நடித்த பாலுமகேந்திராவின் படம். முந்தையது பற்றித் தெரியவில்லை.
நல்லவன் நீங்கள் குறிப்பிட்ட சதிலீலாவதி படமும் சரியான விடைதான் முன்னைய சதிலீலாவதி திரைப்படம்தான் எம்.ஜி.ஆரின் முதல்த் திரைப்படம்.