11-03-2005, 02:49 PM
யாழ்பாடி உங்கள் ஆர்வத்திற்கு நன்றி. இந்த ஆங்கில தொழில்நுட்பச் சொற்களின் அர்த்தத்திற்கு ஒத்த பதங்களை காரணச் சொற்களால் உருவாக்கி கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
அதைவிட்டுவிட்டு தனியே ஆங்கிலச் சொல்லை அப்படியே பயன்படுத்தினால் செப்படிவித்தை மாயாஜாலம் மாதிரி இருக்கும், அது தான் இந்த முயற்சி.
அதைவிட்டுவிட்டு தனியே ஆங்கிலச் சொல்லை அப்படியே பயன்படுத்தினால் செப்படிவித்தை மாயாஜாலம் மாதிரி இருக்கும், அது தான் இந்த முயற்சி.