11-03-2005, 02:17 PM
சதிலீலாவதி என்ற பெயரிலும் இரு தமிழ்ப்படங்கள் வெளிவந்துள்ளன.
இறுதியாக வந்த சதிலீலாவதி கமல், கோவை சரளா, ஹிரா நடித்த பாலுமகேந்திராவின் படம். முந்தையது பற்றித் தெரியவில்லை.
அதிக நாட்கள் ஓடிய தமிழ்ப்படம் கரகாட்டக்காரன் அன்று.
தியாகராஜபாகவதர் நடித்த 'ஹரிதாஸ்' என்ற திரைப்படம்தான் அதிகநாட்கள் ஓடிய தமிழ்த்திரைப்படம். ஏறத்தாள 3 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஓடிச் சாதனை படைத்தது இப்படம்.