11-03-2005, 01:51 PM
திருமணம் காதல் இவை தான் முக்கியமாக சாதிகள் பார்க்கும் இடம் என்றால். இப்ப கூடுதலாக திருமணம் முடிக்கிற இளைஞர்கள். சாதி பார்ப்பதில்லை மனசிற்கு பிடித்திருந்தால் பெற்றோர்கள் சம்மதம் இன்றியே சேர்கிறார்கள் எதிர்த்து திருமணம் செய்கிறார்கள். ஆக மொத்தம். எங்கள் எங்கள் மனங்களில் மாற்றங்கள் வரவேண்டுமே தவிர பழைய பல்லவிகளைப்பாடிக்கொண்டிருந்தால் அப்படியே தான் இருப்பார்கள்.
தொழில் ரீதியாக பிரித்துப்பேசப்பட்டவர்கள். முன்னேறி நல்ல நல்ல தொழில்களில் வந்த பின்னரும் ஏன் பழைய முத்திரைகள் பாவிக்கப்படவேண்டும் ஏன் புதுப்பிக்கபடவேண்டும் என்றது தான் கேள்வியே. இன்று விவசாயத்தையே செய்வதற்கு எங்கள் கிராமங்களில் பின்நிக்கிறார்கள். எத்தனைபேர் சலவைத்தொழில் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்படிச்செய்தாலும் தான் அதை வைத்து தாழ்த்தவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது. உடுப்புகளை நீங்கள் துவைப்பதில்லையா? இல்லை கழிவறைகளை நீங்கள் சுத்தம் செய்வதில்லையா?? இதில் எதற்கு பேதம் இதை வைத்து எதற்கு பிரிவினைள். இப்படியான பேதங்கள் அறியாமையால் முன்னைய காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. தற்பொழுது அறியாமையில் இருப்பவர்கள் தான் இன்னும் சாதி பாகுபாட்டை வைத்திருக்கிறார்கள் என்று தான் எண்ணததோன்று கிறது.
அவரவருக்கு தேவைகள் இருந்தால் சாதி சம்பிரதாயம் எல்லாம் பாக்காயினம். என்னவும் செய்வினம். தேவைகள் அற்ற நிலையில் தான் விதண்டாவாதம்.
ஊரியல குறைஞ்சிருக்கு இங்க இல்லாமல் போயிருக்கு பெயர்கள் மாறவில்லை என்று கூறிக்கொண்டிருந்தால் ஆகுமா?? இப்படியான பேதங்கள் களையபபட ஒவ்வொருவரும் முயற்சிசெய்யக்கூடாதா?? பெயரை பாவிச்சுக்கொண்டு அழியவில்லை என்றால் எப்படி அழியும்?? இவை அழியாமல் இருந்து சாதிக்கப்போவது எதுவும் இல்லை மனிதத்தை தான் அழிக்கும். இன்னாருடன் நாங்கள் சேரோம் இன்னாருடன் நாங்கள் பழகோம் என்று இருந்தவை எத்தனை பேர் இடம் பெயர்ந்து பாடசாலைகளிலும் மரங்களின் கீழும் ஒன்றாய் படுத்து ஒன்றாய் உறங்கி ஒரு குழாயில் தண்ணிபிடிச்சு. ஒன்றாய் உயிரைக்காக்க பாடுபட்டோம். ஆபத்து அல்லது அவலாம் என்று வரும் போது கண்ணுக்கு புலப்படாதவை மற்ற நேரங்களில் எதற்காக வெளிவரவேண்டும்? மறைந்து கொண்டு அல்லது அழிந்து கொண்டு போவதை மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்படுவது ஏன் என்பது தான் தெரியவில்லை. நித்தியா கூட காதல்கவிதை எழுதி எழுதி வேறு பக்கமாக தன் பார்வையைத்திருப்பிறாங்க. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>