11-03-2005, 01:09 PM
களத்தில் இப்படி சாதி பற்றி??. நான் அறிந்தவரை முன்னர் வர்க்கபேதம் பார்க்கப்பட்ட கோவில்களில் கூட அந்த பேதங்கள் அகற்றப்பட்டுவிட்டதாம். மக்கள் மனசில் இருந்தும் அழிந்து கொண்டு வருகிறது. இதில் சாதியத்தை விபரிப்பதும் உதாரணங்கள் போடுவதும். சிலரது உள்மனங்களில் மாறது மறையாது இருக்கின்ற பேதத்தை எடுத்துக்காட்டுதோ?? இங்கு பலருக்கு உந்த முறைமைகள் தெரியாது என்று நினைக்கிறன். விபரமாய் எழுதி அவர்களிற்கும் தெரியப்படுத்துவது தொண்டு தானே.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>