11-03-2005, 01:05 PM
திருமணத்திற்கு முன் முயன்று பணக்காரனணாக வாழ்ந்துவிடு.
-- நான்தான்
திருமணத்திற்குப்பின் கவலைப்படுவதை விட்டுவிடு. ஏனெனில் உன்னை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது.
---நான்தான்
மனைவியுடன் தகராறா அடுத்த 3 மணிநேரத்திற்கு வீட்டில் இருக்காதே. பாத்திரங்கள் உடைந்தாலும் மருத்துவச்செலவு மிச்சமாகும்.
--நான்தான்