11-03-2005, 12:21 PM
குறித்த உதாரணத்தில் கூட சாதி இதுதான் என்று இனங்காட்டவில்லை பாரதி...! ஏற்றத்தாழ்வு சொல்லவில்லை...! சாதியத்துக்கு எதிராக குரல் கொடுத்த அவன் இயன்றவரை சாதி உச்சரிப்பை தவிர்த்தவன்..! அதுவே எங்கள் முதன்மையானது...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

