11-03-2005, 06:41 AM
narathar Wrote:kuruvikal Wrote:[quote=kirubans]தமிழர்கள் இன்னும் சாதியத்தின் பாதிப்பில் இருந்து விடுபடவில்லை என்பது சத்தியமானது. தாயகத்தில் நீறு பூத்த நெருப்பாக இப்போதும் சாதியம் உள்ளது. சகலரும் சரிசமமாக சென்று வழிபட அனுமதி மறுக்கும் கோயிலகள் தற்போதும் யாழில் உள்ளன. இல்லை இல்லையென்று சொன்னால் எதுவும் இல்லாமல் போகாது.
<b>நித்யாவின் கவிதைப் பக்கத்திற்கு எப்படியாவது பூட்டுப் போட வைக்கவேண்டும் என்ற அழல் குணத்தைக் கைவிட்டால் நல்லது என்று நினைக்கின்றேன். மேலே எழுத விருப்பமில்லை. நித்யா புதிதாக எழுதினால் மீண்டும் வருகின்றேன்</b>.
முதலில் இப்படியான கொழுவல் போக்கான கருத்தைத் தவிருங்கள்..உங்கள் உண்மை முகம் பற்றி எங்களுக்கு தெரியும்...!
நித்தியா சாதியக் கூறுகளை உச்சரிப்பதை தவிர்த்திருக்கலாம் என்பதே எங்கள் கருத்து...அதை நேற்றே சுட்டிக்காட்டினோம்..! அத்தோடு எமது வாதம் முடிந்திருந்தது..! கீழ்சாதி உயர்சாதி பாகுபாடு இதற்குள் புகுத்தப்பட்டது அவசியமில்லாத ஒன்று...! அது தேவைக்கு அப்பால்பட்டது..! அது சாதிய ஒழிப்புக்கு எதிரான செயலும் கூட...!
இங்கு நாங்கள் சாதி முற்றாக அழிக்கப்பட்டு விட்டது என்று எங்கும் சொல்லவில்லை.
:roll: :roll:
இல்லாத ஒன்றை நீங்கள் ஏன் தெளிய வைக்கிறீர்கள்...அதைக் காவ நிக்கிறீர்கள்..! சாதி இல்லை என்ற பின் ஏன் உச்சரிக்க வேண்டும்.
:roll: :roll:
என்ன பெரியவர் திரும்பி குணத்தக் காட்டத் தொடங்கிட்டீர்.
சமூகத்தில் தான் காணுவதை படைப்பாளி காட்டுகிறான்,கவி ஆக்குகிறான்.
அதுக்குள்ள யாரு நீர் சாதியம் இல்லை,சாதியம் ஒழின்ச்சிட்டுது எண்டு என்னத்தை வச்சு கொக்கரிக்கிறீர்.எங்கே நீர் கூறவதைப் போல் சாதியம் ஒழிந்ததற்கான சமூகத் தரவுகள்.உமது அரவேக்காட்டு அங்கலாய்ப்புக்கள் கொக்கரிப்புக்கள் எல்லாம் ஏன் இப்படி விதண்டாவதம் புரி கின்றன.
உங்களுக்குள் ஒழியாதது மற்றவர்களுக்குள்ளும் ஒழியவில்லை என்ற கற்பனையில்...கதை அளப்பதில் காலம் கழிக்கும் நீங்கள்..சாதியம் பல மட்டங்களில் மெல்லத் தகர்ந்திருக்கிறது..தகர்ந்தும் வருகிறது...என்ற உண்மையை உள்வாங்கப் போவதில்லை..! இருண்ட உலகத்தையே பார்த்திட்டு அதுக்கு ஒளி கொடுப்பதாக எண்ணும் மின்மினிகள்..பற்றி உலகம் அறியும்...! <b>***</b>
உங்களுக்காக எவரும் தங்களை மாற்றமாட்டீனம்...கழிவுகளைக் குப்பையில்தான் கொட்டனும்..! இங்கல்ல..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> 
<b>*** தணிக்கை செய்யப்பட்டுள்ளது -வலைஞன்</b>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

