11-02-2005, 11:00 PM
kuruvikal Wrote:பாரதி கூட சாதிகள் இல்லையடி பாப்பா என்றானே தவிர இன்னென்ன சாதிகள் இல்லையடி என்றவில்லை..! அப்படிக் குறிப்பிடுவதே அவற்றை மீள் அடையாளமுடிவதுக்கு சமன்...!
பார்ப்பர்ணியம் பேசிய போதும் பிராமணர்களை சாதி அடிப்படையில் எள்ளி நகையாடினீர்கள்..! இப்போ ஒன்னொரு உதாரணம்..! குறிப்பிட்ட கவிதையில் தரப்பட்ட உவமை இக்காலத்துக்குப் பெருத்தமானதல்ல..! இன்று அது வழக்கிலும் இல்லை...! பழைய பல்லவிகளை பாடுவோர்தான் அதுக்கு சிங் சக் போடினம்..! சாதிய உச்சரிப்பு தண்டனைக்குரிய குற்றம்..! அதுக்கு அவர் ஒருவர் விளக்கம் கொடுகிறார்..ஏனென்றால் அப்போதானாம் சாதியம் பற்றி தெளிவு வரும் என்று...! இல்லாத ஒன்றை நீங்கள் ஏன் தெளிய வைக்கிறீர்கள்...அதைக் காவ நிக்கிறீர்கள்..! சாதி இல்லை என்ற பின் ஏன் உச்சரிக்க வேண்டும்..இருப்பதாகக் காட்ட வேண்டும்..உவமை மூலம்..! விட்டொழியுங்கள் அது பற்றிய அனைத்து வெளிப்பாட்டு வடிவங்களையும்..அப்போ சாதி தன்பாட்டில் மறைந்திடும்..! எல்லாம் நீங்கள் உருவ்வாக்கியதுதான்..ஒழிக்க வேண்டிய நீங்களே காவுகிறீர்கள்..எப்படி ஒழிப்பது என்று பதில் கேள்வி வேறு..! :evil: :evil:
பாரதியாரின்ர கவிதைய பாவம் குருவியக்கா படிக்கல போல இன்னும் ஒழுங்கா.....
Quote:<b>பறைய ருக்கு மிங்கு தீயர்
புலைய ருக்கும் விடுதலை
பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே -வெள்ளைப்
பரங்கியைத் துரையென்ற னாலமும் போச்செ....
வேதமறிந்தவன் பார்ப்பான்
பண்டங்கள் விற்பவன் செட்டி
தண்ட நேமங்கள் செய்பவன் நாய்க்கன்</b>
எண்டு சொன்னது பாரதிதானக்கா......
<b>ஆயிரம் உண்டிங்கு சாதி -எனில்
அந்நியர் வந்து புகலென்ன நீதி</b>
இதுவும் பாரதிதான்..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


