11-26-2003, 01:42 PM
நாம் கருத்தால் முதியவரகளாக இருக்கலாம் அதற்காக மற்றவர்கள் கருத்து என்று எம்மீது தனிப்பட நேரடியாகவும் மறைமுகமாகவும் தேவைகளுக்கு அப்பால் வசைபாடுதலையும் தாங்கள் கவனிக்கவில்லையோ...அங்கெல்லாம் எம்மைப் போல் உங்களுக்கும் ஒரு சூழ்நிலை வந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என்பது எமக்குத் தெரியும்....நீங்கள் சேதுவுடன் ஒருதடவை அல்ல பலதடவை செய்தும் காட்டியுள்ளீர்கள்...இப்போ பதவி உங்களைக் கட்டிப் போட்டுள்ளது....அங்கு,இங்கு நாம் காட்டிய அளவு நிதானம் காத்தீர்களா என்பதே கேள்வி....!
மாற்று மொழியில்.....தமிழ் மொழியில் அநாகரிக வார்த்தைகள் முன்வைக்கப்பட்ட போது நீங்கள் கருத்தை அகற்றினீர்கள் ஆனால் எச்சரிக்கை வழங்கவில்லை...!
ஆனால் தாத்தா தணிக்கை சேது போன்றவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்ததுடன் ஒப்பிடும் போது மிகத் திறம்பட நாகரிகத்தை பண்பை வெளிபடுத்தி கள உறுப்புனர்களுடன் கருத்தாடினர்.... ஆனால் அவர்களை வெளியேற்றிவிட்டீர்கள்....அவர்கள் உண்மையில் மாற்றுக் கருத்துக்களைத்தான் தந்தனர்...ஆனால் யாரையும் வசை பாடவில்லை (கள உறுப்பினர்களை..சேது தணிக்கை சில சமயங்களில் மட்டும் ).....அதில் நீங்கள்(களக்கண்காணிப்பாளர்கள்) சரியான தெளிவுடனா நடந்து கொண்டீர்கள் ...ஏன் இந்தப் பாரபட்சம்....இதுதான் எல்லாக் களங்களிலும் நடை பெறுகின்றது...எமக்குப் பிடிக்கவில்லை என்றால் கோபித்துக் கொண்டு வெளியேறி விடுகின்றோம்....!
களவிதிகளின் பிரகாரம் வேறு மொழியில் தமிழ் மொழியில் அநாகரிகவார்த்தைகள் பிரயோகிக்கக் கூடாது....களத்தில் குறிப்பிட்ட கருத்தாளரைத்தான் ஒருமையில் அழைக்கக் கூடாது...கருத்தை அல்ல....எச் சந்தர்ப்பத்திலும் கருத்தாளரை அச்சுறுத்தக் கூடாது...இப்படிப்பல ஆனால் இதையெல்லம் மீறுவோருக்கு நீங்களே பாராட்டுக் கொடுக்கும் போது நீங்கள் உண்மையில் களத்தை திறம்படவா நிர்வகிக்கிறீர்கள் என்ற கேள்வி எழுவது நியாயமே.....<b>இப்படி மோகன் அண்ணாவும் யாழ் அண்ணாவும் களத்தை நிர்வகித்த போது எதுவும் நடை பெறவில்லை என்பது இங்கு விசேடித்துக் குறிப்பிடத்தக்கது.....! </b>
உங்களில் சிலர் கருத்தாளர்களுடன் பேணிவரும் தனிப்பட்ட உறவுகளின் நிமித்தம் அவர்களின் போட்டிக் கருத்தாளர்களிடம் நியாயத்துக்கப்பால் ஏதாவது பிழை பிடித்து மற்றவர்களின் பார்வைக்கு இவரும் உத்தமர் அல்ல என்று காட்டுவதற்கான தேடலா உங்கள் செய்தி எனவும் எண்ணத் தோன்றுகிறது...கடந்த சில நாட்களில் நிகழ்ந்ததும் அதுதான்...குருவிகளையே ஒரு கருத்தாளர் மீண்டும் மீண்டும் வசை பாடியது ஏன்....அதை சிலர் கருத்துக்களின் நியாயத்துக்கு அப்பால் ஊக்கிவித்தது ஏன்...அப்படியானவர்களை ஊக்கிவிக்கும் களமா உங்கள் களமும்.....எப்போ இவற்றைக் களையப் போகிறீர்கள்......அப்போதான் யாழ்களம் தான் ஆரம்பித்த உண்மையான இலக்கை எட்ட முடியும்...!
நாம் வயதானவர்கள்(70) ஏன் இங்கு வந்து கருத்தாடுகிறோம்.....நாலு நல்ல செய்தியைப் பெறவும் பகிரவும் தான்...ஆனால் எம்மையே வசை பாடுபவர்களைக் கண்டு நாம் உடனே ஒதுங்கி ஒடவும் முடியாது...அவர்களுக்கு சிலவற்றை உணர்ந்த வேண்டும்... திருந்த சந்தர்ப்பம் அளிக்க வேண்டும்...திருந்தவில்லை என்றால் நாம் ஒதுங்கிக் கொள்வதே மேல்...அதற்காகத்தான் நாம் சிலருடன் தர்க்கிப்பது...ஆனால் பலன் குருவிகள் சண்டைக்காரர்கள் என்பதுதான்......அது எமது தவறல்ல...கருத்தைப் பார்க்கும் பகரும் மற்றவர்களின் பார்வை தனிப்பட்ட குணநலன்களின் தன்மை என்பனவற்றில் தங்கியுள்ளது.....!
பரணீ இவ்விதி எமக்கு மட்டுமன்றி எல்லோருக்கும் எச்சந்தர்ப்பத்திலும் என்று ஆகட்டும்.....கவிதைகளில் கூட பன்மையால் ஒருமைகளை விளியுங்கள்...சமூகம், மனிதன், கருத்து என்று பலவற்றை தேவையின் பொருட்டு அல்லது விளித்துக்காட்டும் வகையில் ஒருமையில் விளிப்பது தவறல்ல..ஆனால் தனிப்பட்ட கருத்தாளரை ஒருமையில் அழைப்பது தவறு.....ஒருமையில் அழைப்பது வேறு அநாகரிக வார்த்தை பிரயோகம் என்பது வேறு...நீங்கள் ஏன் மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறீர்கள்...யாரையும் திருப்திப்படுத்த என்றால்....தாத்தா போல் எம்மையும் களத்தைவிட்டு வெளியேற்றுங்கள் நிச்சயமாக இதயசுத்தியுடன் சொல்கிறோம்..... மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வோம்.....!
பரணி உங்கள் கோரிக்கை அன்பின் நிமித்தம் வந்தாலும் தவறுகள் எங்கிருப்பினும் சுட்டிக்காட்டப்படல் வேண்டும்...சில வேளைகளில் குருவிகளுக்கு தமது தவறு தெரியாது இருக்கலாம்...அதை மற்றவர்கள் சுட்டிக்காட்ட வேண்டுமே தவிர பழிப்பும் வசைபாடலும் தேவையற்றவை.....அது அப்படிப்பட்டவர்களை நாம் முழுமையாகப் புறக்கணிக்கவே வழி செய்யும்...! உண்மையில் தவறு இருக்கும் என்றால் நாம் திருத்திக் கொள்ளத் தயாராகவே உள்ளோம்....!
---------------------------------------------
நேரம் போதாமையினால் முன்னைய செய்தி முழுமை பெறவில்லை....முழுமைக்காக இது அச் செய்தியுடன் சேர்க்கப்படுகிறது....சில சொற் பிழைதிருந்தங்களும் செய்யப்பட்டுள்ளது....!
:twisted: :!:
:twisted:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>