11-02-2005, 09:33 PM
Mathan Wrote:விளக்கத்துக்கு நன்றி ஸ்டாலின். யாழ்நகரை அண்டிய பகுதிகளில் கூடுதலாக டோபி என்ற சொல்லுதான் புழக்கத்தில் இருந்தது. டோபி தமிழ் சொல் அல்ல என்பது உண்மை தான். முதுகுக்கு பின்னால் பேசுவதை உவமிக்க அவர் சொன்னதாகதான் நான் நினைத்தேன்.
அது சரி இப்போதும் திருமணம், மரணவீடு காது குத்தல் கோயில் திருவிழாக்களுக்கு சலவை தொழிலாளர்கள் அழைக்கப்டுகிறார்கள் தானே? தாயகத்தை சொல்கின்றேன்
முதுகுக்குப் பின்னால் சொல்வதைச் சொல்ல... உவமை சாதி... நல்லது..! அதுக்கு வரைவிலக்கணம் வேற..! இதுக்க சாதி ஒழிப்பு முழக்கம்..! முன்னர் இதே களத்தில் சேது சாதி உச்சரித்ததுக்காக எச்சரிக்கை செய்யப்பட்டதை மறக்க முடியாது...!
hock: :roll: 
இதுக்கு வேறு உவமையா... கைம்பெண்ணைப் பழிப்பதைச் சொல்லி இருக்கலாம்... அல்லது முதிர்கன்னிகளைக் கையாண்டிருக்கலாம்...???! ஏன் சாதியம்..அதன் வடு இன்னும் பதிக்கப்பட வேண்டும் என்பதாலா...??! :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

