11-02-2005, 08:48 PM
Danklas wrote:
செல்வமுத்து தமிழ் ஆசிரியர் கூறிய விடை 50% சரி,, அதிக நாட்கள் ஓடிய திரைபடம் கரகாட்டக்காரன், ஆனால் ஒரு வருடம் தொடர்ந்து ஒடியது என்பது சரியான விடை..வாழ்த்துக்கள் தமிழ் வாத்தியார் அவர்களே.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
டண் தவறான பதிலை (கரகாட்டக்காரன்) களத்தில் ஏற்றுக் கொண்டதால் அவரைத் தற்காலிகமாகத் தடைசெய்யுமாறு பரிந்துரை செய்கின்றென். :oops: :oops:
நான் சொன்ன கரிதாஸ் படம்தான் 110 வாரங்கள் ஓடிச் சாதனை புரிந்துள்ளது. விபரம் கீழேயுள்ள இணையத்தளத்திலுள்ளது.
http://www.tamilcinema.com/permanent/default.asp
செல்வமுத்து தமிழ் ஆசிரியர் கூறிய விடை 50% சரி,, அதிக நாட்கள் ஓடிய திரைபடம் கரகாட்டக்காரன், ஆனால் ஒரு வருடம் தொடர்ந்து ஒடியது என்பது சரியான விடை..வாழ்த்துக்கள் தமிழ் வாத்தியார் அவர்களே.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> டண் தவறான பதிலை (கரகாட்டக்காரன்) களத்தில் ஏற்றுக் கொண்டதால் அவரைத் தற்காலிகமாகத் தடைசெய்யுமாறு பரிந்துரை செய்கின்றென். :oops: :oops:
நான் சொன்ன கரிதாஸ் படம்தான் 110 வாரங்கள் ஓடிச் சாதனை புரிந்துள்ளது. விபரம் கீழேயுள்ள இணையத்தளத்திலுள்ளது.
http://www.tamilcinema.com/permanent/default.asp