11-26-2003, 12:06 PM
உலக அங்கீகாரம் கிடைப்பது எமது போராட்டத்திற்குக் கிடைத்திருக்கும் வெற்றியே. நல்லதொரு முடிவு கிட்ட இவர்களின் உதவியும் நிச்சயமாகத் தேவை. ஆனால் பேரினவாதிகளின் காட்டுக்கூச்சல்களுக்கு அஞ்சி அடிபணியாமல் இருந்தால் சரி.
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

