11-26-2003, 09:57 AM
ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதியின் சந்திப்பு - விடுதலைப்புலிகளுக்கு கிடைத்த இன்னுமொரு அங்கீகாரம். ஆனால் இது இன்னுமொரு செய்தியையும் மறமுகமாக சொல்லுது.. நோர்வே சிறீலங்காவை விட்டு வெளியேறியதை (தற்காலிகமாக)அடுத்து பிரித்தானியா தலையிடப்போகுதோ? கிறிஸ் பற்றன் அங்கு சும்மா போயிருக்க மாட்டார்! தெறிகில் இவ்வளவு எதிர்pப்பு இருந்தும் அவர் அங்கு போனது? வெறுமனே புலிகளிடம் ஒரு உறுதிமொழி பெறவாசென்றார்? பொறுத்திருந்து பார்ப்போம்!

