11-02-2005, 06:37 PM
SUNDHAL Wrote:ம்ம்ம்ம் இத படியிங்க முதல்ல..
அமெரிக்காவின் நிïஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலை கழக நிபுணர்கள் ஒரு ஆய்வு நடத்தினார்கள். பள்ளிக்கூட குழந்தைகளிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் வார்த்தைகளை சுருக்காமல் மிகவும் நீளமான வார்த்தைகளை பிழையில்லாமல் எழுதும் மாணவர்களை விட சிறியவார்த்தைகளை அதிகம் பயன்படுத்தும் மாணவர்கள் பிற்காலத்தில் புத்திசாலிகளாக இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நீளமான வார்த்தைகளை எழுதுபவர்கள் எழுத்தாளர்களாகக்கூட மாறுவதில்லை. சிறிய வார்த்தைகளாய் எழுதுவதாலும் அதனைப்பாவிப்பதாலும் அதிக விடயங்களை இலகுவாக அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். எந்தப் பெரிய வித்துவானாக இருந்தாலும் அவர்களிடம் ஏதாவது விடயம் பற்றி கேட்டால் ஓரிரு வார்த்தைகளில் அதற்கான பதிலைச் சொல்லி விடுவார்கள். அதுதான் அவர்களின் சிறப்பே! அல்லது ஒன்றும் பேசாமல் சிரித்து தம் சிரிப்பால் பதில் சொல்வார்கள்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

