11-02-2005, 06:36 PM
Mathan Wrote:kuruvikal Wrote:பிருந்தன்... இது தென்மராட்சி வழக்கு...! அங்கு அப்படித்தான் சொல்வார்கள்..! யாழ் நகரைப் பொறுத்தவரை... லோன்றி அப்படி என்றுதான் சொல்லுறது..!
யாழ் நகர் பகுதிகளில் எனக்கு தெரிந்து கட்டாடி பாவனையில் இல்லை, அதிகமாக டோபி என்று குறிப்பிட்டாலும் வண்ணான் என்ற சொல்லும் ஓரளவு பாவனையில் உண்டு. வண்ணார்பண்ணை என்ற இடம் அந்த பெயர் குறித்து தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
அதைத்தான் சொன்னம் மதன்..தென்மராட்சியில் கட்டாடி என்பார்கள் என்று...! யாழ் நகரில் லோன்றி...அதுதான் எங்கள் சூழலில் அதிகம் பாவிக்கப்பட்டது..! டோபியும் உண்டு..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

