11-02-2005, 06:13 PM
Mathan Wrote:kuruvikal Wrote:பிருந்தன்... இது தென்மராட்சி வழக்கு...! அங்கு அப்படித்தான் சொல்வார்கள்..! யாழ் நகரைப் பொறுத்தவரை... லோன்றி அப்படி என்றுதான் சொல்லுறது..!
யாழ் நகர் பகுதிகளில் எனக்கு தெரிந்து கட்டாடி பாவனையில் இல்லை, அதிகமாக டோபி என்று குறிப்பிட்டாலும் வண்ணான் என்ற சொல்லும் ஓரளவு பாவனையில் உண்டு. வண்ணார்பண்ணை என்ற இடம் அந்த பெயர் குறித்து தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
யாழில் நானும் கேள்விப்பட்டிருக்கன்
அதுசரி கட்டாடியா அல்லது கட்டாளியா?
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

