11-02-2005, 05:52 PM
போட்டிகள் ஜேர்மனியில் நடைபெற்றாலும், ஜெர்மனியைவிட பிரேசிலுக்குத்தான் போப்பையை தட்டிச்செல்லும் வாய்பு அதிகம். தற்போது ஜெர்மன் அணி விளையாடும் விளையாட்டிற்கு சுற்றுப்போட்டிகளில் இருந்தே வெளியேறினால் கூட ஆச்சரியப்பதுவதிற்கில்லை.
<img src='http://img238.imageshack.us/img238/222/sam3ye.gif' border='0' alt='user posted image'>

