11-02-2005, 05:00 PM
இந்த வாக்கெடுப்பு ஆரம்பித்த நேற்று நவம்பா ்முதலாம் திகதி.. ஐஸ்வர்யா ராயிற்கு 32 வது பிறந்த தினம். ரஷ்யாவில் படப்பிடிப்பில் உள்ள அவருக்கு பிறந்த தின வாழ்த்துக்கள். அவருக்கு தீபாவளி பரிசாக அவருடைய கண் தான் அழகென்று தீர்ப்பளிக்கிறேன்..

