11-26-2003, 07:17 AM
வணக்கம் குருவிகள்
வயதறியாது வதனமறியாது கருத்துக்களால் ஓன்றான இந்த தளத்தில் ஓருமையில் ஒருவரை அழைப்பது அநாகரிகமான செயலாக தோன்றுகின்றது.
உங்களிற்கே தெரியும் எத்தனையோ தளங்கள் எம் தேசத்தின் கருத்துக்களிற்கு இடமளிக்காது எம்மை புறந்தள்ளிபோதும் எம் தேசத்திற்கு ஆதரவான எதிரான கருத்துக்களையும் வானொலிகளிற்கு எதிரான ஆதரவான கருத்துக்களையும் சுதந்திரமான முறையில் அளிப்பதற்கு உதவும் ஓரேயொருதளம் இந்த யாழ் தளம்தான். நீங்கள் ஒரு பழைய அங்கத்தவர். யாழ் களத்தின் முதியவர் பட்டியலில் நீங்களும் ஓருவர்
தயவுசெய்து கருத்துக்களில் ஒருமைய தவிருங்கள். கருத்துக்களை கருத்துக்களாக தாருங்கள். முன்பொருதடவை நளாயினி அக்காவின் ஒரு வார்த்தைப்பிரயோகம் உங்கள் மனதை சுட்டதாக நீங்கள் களத்தில் வைத்த கருத்தால் அவரிற்கு ஓரு எச்சரிக்கை வழங்க்பட்டது நினைவிலிருக்கலாம். தற்சமயம் உங்களது கருத்துக்கள் ஓருமையில் அழைக்கும் உங்கள் வார்த்தைப்பிரயோகம் மற்றவர் மனதை புண்படுத்தியது என ஒரு கருத்து வரும் பட்சத்தில் உங்களிற்கெதிராகவும் கள நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்.
இங்கு பழையவர் புதியவர் என்ற பாகுபாடு பார்க்கப்படுவதில்லை. எல்லோருக்கும் சம உரிமைதான் வழங்கப்படுகின்றது என்பதற்கு அன்றை செயற்பாடே உதாரணம்.
இனிமேலும் கருத்துக்களை ஒருமையில் தயவுசெய்து வைக்கவேண்டாம். இது எனது அன்பான வேண்டுகோள்

[b] ?