11-02-2005, 04:00 PM
ஊர்பெயர் விளையாட்டு, பெயர் சொல்லி விளையாட்டில ஒரு பெயர் எத்தின தரம் எழுதப்பட்டிருக்கு? உப்படி 10...20 தரம் ஓரே பெயரை சுத்திச் சுத்தி எழுதிறத விளையடுக்கு என்ன பெயர் வைக்கலாமுங்கே?
என்ன யாழ்களத்துக்கு உள்நுளையிறீங்கள், நீங்கள் வந்திருக்கிறியள் எண்டு காட்ட போய் எழுந்தமானத்தில எழுதுறதுக்கு கொஞ்சப் போட்டி ஆரம்பிச்சுவைச்சிருக்கிங்கள். மிச்சத்துக் மேற்கோளும் முகபாவனையும் அம்பிடிற இடங்களில பேடலாம். இதுக்கு பெயர் கருத்தாடல் அது நடத்த யாழ் என்னும் ஒரு கருத்துக்களம்???
இதுக்கு கொஞ்சக் கட்டுப்பாடுகளை கொண்டுவந்து எல்லோருடை பங்களிப்பையும் ஊக்குவித்து (ஒதுக்குவதற்காக அல்ல) வலுசேர்க்க முயற்சித்தால் "சர்வாதிகாரக்களம் எண்டு பெயர் மாத்துங்கோ" "குளிச்சுப்போட்டு வரவேணும் எண்டோ அடுத்த களவிதி வரப்போகுதோ" எண்டு ஏன் ஒப்பாரி வைக்கிறீங்கள்?
யாழ் என்னும் கருத்துக்களத்தில் 5வீதம் கருத்தாடல் 95வீதம் அரட்டையாக இருக்க வேணுமா?
இல்லை நாம் எல்லோரும் பொருமைப்பட்டு பத்தோடு பதினென்றாக இல்லாமல் தனித்துவமாக இருக்க தேவையான ஆரோக்கியத்துக்கு குறைந்தபட்சம் 50வீதம் கருத்துப்பகிரல் 50வீதம் அரட்டையாக இருக்க வேணுமா?
ஏன் முன்னேற முயற்சி செய்யமாட்டம் எங்களுக்கு சுகம் விசாரிச்சு பாராட்டுவிழா நடத்தி ஜொள்ளுவிட்டு அரட்டை அடிக்கிறதுக்கு தான் கருத்துக்களம் வேணும் எண்டு அடம்பிடிக்கிறீங்கள்? களவிதிகளால் ஊக்குவிப்பு ஒத்துளைப்பு தரப்பட்டாலும் மாறவேமாட்டம் எண்டு விதண்டவாதம் பண்றீங்கள்?