11-02-2005, 03:40 PM
இன்னா நைனா அநியாயமா இல்ல..சிரிக்க கூடாது அழ கூடாது தனி படம் போட கூடாது ஒரு வார்த்தேல எழுத கூடாது....அவசரகால சட்டம் பிறப்பிச்ச மாதிரி இருக்கு....
எங்கட கருத்துகள் கூடனும் என்டதுக்காகவா நாங்க சிரிக்கிறம்? இல்ல ஒரு வார்த்தேல எழுதுறது? அப்பிடி நினைச்சிங்கன்னா...என்னோட கருத்து என்னிக்கைய எடுத்து விடுங்க..பட் முக நயங்கள் போட விடுங்கப்பா...ஒருவார்தேல எழுத விடுங்க..ஒருவர் ஒரு கருத்த இடும்போது அத பார்தம் என்ட அடையாலத்துக்கு தானே அப்பிடி செய்யிறம்...
இத்தனை பேர் அவர்களோட ஆக்கத்த பார்த்திருக்கின்றார்கள் என்டு நினைக்கும் போது அவர்களுக்கும் சந்தோஷமா இருக்கும்..

oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............