11-02-2005, 03:16 PM
நன்றி.. வரவேற்ற அனைவருக்கும். கேபிரியன் மற்றும் டன்.. எனது பெயர் சொந்தப் பெயர் தான். புனைபெயர் இல்லை. இதுதான் என்னுடைய சொந்தப் பெயர்! என்னுடைய அப்பா ஒரு ரஜினி ரசிகர். அம்மா ஒரு கமல் ரசிகர். அதனாலேயே எனக்கு இந்தப் பெயர் வந்தது. பெயரில் என்ன இருக்கிறது.
டன்.. எனக்கு முதலாளித்துவம் மார்க்கசியம் உட்பட எந்த இசமும் தெரியாது. நான் ஒரு அக்காவாக தங்கையாக நட்பு ரீதியாக பழகவே வந்தேன். நன்றி மீண்டும் அனைவருக்கும்
டன்.. எனக்கு முதலாளித்துவம் மார்க்கசியம் உட்பட எந்த இசமும் தெரியாது. நான் ஒரு அக்காவாக தங்கையாக நட்பு ரீதியாக பழகவே வந்தேன். நன்றி மீண்டும் அனைவருக்கும்