11-02-2005, 03:13 PM
மறுபடி நம்ம கருத்தை திரிபு படுத்தாதீங்க கொச்சையும் இல்லை ஒன்றும் இல்லை உங்கள் பார்வையில அப்படித்தெரிஞ்சா நான் என்ன செய்ய முடியும். ஒன்றும் செய்ய முடியாது. பிழையை சுட்டித்தான் காட்டியிருக்கிறம். அதே மாதிரி களத்தை பிரியோசனமாய் பயன்படுத்திறதும் எங்கள் கடமை.. பிரியோசனம் இல்லாட்டா ஏன் இங்க வாறம் ஆஆஆஆஆ .. அதோட பிரியோசனப்படுத்திற நாங்கள். அதை நன்றாக பேணவும் வேண்டும்ல அதுக்கு எங்கள் கருத்துக்கள் அவசியம் எல்லா,, அதைத்தான் செய்யிறம். இப்ப உங்களுக்கு என்ன பிரச்சனை என் கருத்து சார்பா?? உங்களுக்கு பிரச்சனை வரும் என்று நான் எதிர்பார்க்கல.. கருத்துக்கள் களம் தொடர்பானவை தனிநபர் தொடர்பானவை அல்லவே.. சரி உறுப்பினர்ஆக நீங்கள் கேட்டதுக்க பதில் வைத்திருக்கு பு}னைக்குட்டிக்காக. :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Quote:ஓமோம்....நீங்கள் சொல்லுற பலவீனம் 30% எண்டு சொன்னது எல்லோரையும் எண்டு புரியாதளவுக்கு என்ன நடந்தது அக்காக்கு....
ஆனா நீங்கள் முதலில எழுதின கருத்து கொச்சைப்படுத்தல் எண்டுறதில மாற்றமில்ல..... பிரச்சினைய சுட்டிக்காட்டுறது மட்டுந்தான் உங்கட கடமையாக்கும் அக்கா? களத்த பிரயோசனமாக்குறது உங்கட கடமையில்லையாக்கும்.... ஏதோ இங்க எப்ப பிரியோசனமா நடந்திருக்கு....... உண்மையா இங்க கருத்தெழுதுறவையா இருந்தா அவைக்கு இந்த விதி ஒண்டும் தடையா இருக்காது....
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

