11-02-2005, 03:07 PM
வணக்கம் கமலரஜனி.. வாருங்கள் யாழ்களத்துக்குள்ளே, உங்களை வரவேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சியும் ஆனந்தமும் அடையும் அதே வேளை உங்களின் நல்ல சிறப்பான கருத்துக்களை தாருங்கள், முக்கியமா உங்களுக்கு கம்யுனிசம் முதலாளித்துவம் பற்றீ எதுவும் அறிந்து இருந்தால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் மிகுந்த ஆகலாக உள்ளோம்ம்ம், நகைச்சுவை, தெருக்கூத்து, சினிமா பற்றிய செய்திகள் ஏதாவது இருந்தால் மன்னிக்கவும் அதை நாங்கள் எதிர்ப்பாக்கவில்லை வருந்துகின்றோம்,
அதைவிட உங்கபெயர் வித்தியசமா இருப்பதைக்கண்டு ஆச்சரியமடைந்தேன், களத்திலே பல தூய்மையான பெயர்களும் கையொப்பங்களும் இருப்பதை இங்கே குறிப்பிடவேண்டும்,உங்கட பெயரில் கமல+ரஜினி எண்டு 2 பெயர்கள் இருக்கின்றது உங்க பெயர் எதுவெண்டு அறீயத்தாருங்கள், அதைவிட உங்களைபற்றிய அறிமுகத்தை தாருங்களேன்..
இப்படிக்கு 1ம் திகதி மார்கழி மாதம் 2004ம் ஆண்டு களத்திலே இனைந்து 2775 கருத்துக்களுக்கு மேல் எழுதிக்கொண்டு இருக்கும் கள உறுப்பினர் டங்கிளாஸ்.

<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>