11-02-2005, 02:54 PM
அப்ப பொறுப்பாளர் மாற்றங்கள் கொண்டுவர வேண்டியது அவற்ற அவசியம். அதே மாதிரி அதில் உள்ள பிரச்சனையை சுட்டிக்காட்ட வேண்டியது நம்ம கடமை கள உறுப்பினர்களாகிய நம்ம கடமை. அதை ஏற்கிறதும் விடுறதும் பொறுப்பாளற்ற பிரச்சனை. இதில நான் எழுதினதை நீங்கள் எதோ கொச்சை கச்சை என்று தவறாய் புரிந்தமையால் தான் கருத்தை வைத்தேன். மற்றும்படி உறுப்பினராய் எனது கருத்தை வைத்தாகிற்று. நான் கூறிய கருத்தில் இருந்து 30 வீதம் பலவீனம் கண்டிருக்கிறீங்கள் என்றால் மற்றவை வைத்த கருத்துக்கள் மு}லம் 150 ஐ தாண்டும் போல. எது எப்படியோ.. தீமைகள் அற்று முடிந்தவரை நன்மைகள் நிறைந்திருப்பது களத்திற்கும் உறுப்பினர்களுக்கும் தானே நல்லது. எப்படியோ.. இது நம்ம கருத்து அவ்வளவுமே.. :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->Quote:அக்கா உங்கட கருத்து எனக்கு விளங்குத... ஆனா....என்னைப் பொறுத்த வரையும் நோக்கம் தான் முக்கியம்.....அதப்போல பொறுப்பாளர் கொணந்த விதிமுறையில இருக்கிற பலம் 60வீதம் எண்டால் நீங்கள் சொல்லுற பலவீனம் 30 வீதம்.....எல்லாத்திலயும் நல்லது தீயது...இருக்குத்தானே.... இங்க எழுதப் பழகினாக்கள்...முன்னுதாரணமா இருந்தா....இனி வாறவையும் அதமாதிரி நடப்பினந்தானே...அவைக்கும் ஒரு நம்பிக்கை வருந்தானே.....நான் சொல்றதில உண்மை இருக்குத்தானே?????
_________________
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

